Use it for your own retirement or for your parents'. Two modes: start from the savings you have and see the income they can support; or start from the income you want and see what it takes to get there.
The calculator tells you whether the savings and the income are roughly in balance. The structure below is what makes that income arrive every month regardless of what the market did last quarter.
Many of our clients first come to us for their parents — retirement money sitting in fixed deposits that has stopped keeping up, or a lump sum from a house sale that needs to become income. Here is what that usually involves.
The account is opened in your parent's name, individually or jointly with a spouse or child. Nominations are completed at the start. You can see the portfolio in the family view of the dashboard, with their consent.
A monthly Systematic Withdrawal Plan credits their bank on the date they choose, from a short-term bucket that holds three to five years of income in debt funds. The amount can rise each year.
An SWP from a mutual fund is taxed on the gain in each withdrawal, not on the whole amount, which is different from FD interest. We explain the treatment for their situation in writing; for filing, we work alongside their tax consultant.
Open-ended funds redeem on any business day, so the money is never locked away. Statements go to them and, if they wish, to you. We are on WhatsApp for both of you.
சம்பளம் நின்ற பிறகும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஒரு நிலையான தொகை வர வேண்டும். அதற்கான ஒரு எளிய முறை: மியூச்சுவல் ஃபண்டில் இருந்து மாதாந்திர திரும்பப் பெறுதல் (SWP).
அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கான வருமானத் தொகையை கடன் (debt) மற்றும் லிக்விட் ஃபண்டுகளில் தனியாக வைக்கிறோம். இது பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படாது.
நீங்கள் தேர்ந்தெடுத்த தேதியில், நீங்கள் முடிவு செய்த தொகை உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும். வேண்டுமானால் ஒவ்வொரு ஆண்டும் அதை சிறிது உயர்த்தலாம்.
முதலீடு உங்கள் (அல்லது உங்கள் பெற்றோரின்) பெயரிலேயே இருக்கும். நாங்கள் பணத்தை வைத்திருப்பதில்லை. எந்த வேலை நாளிலும் பணத்தை திரும்பப் பெறலாம்.
தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசலாம். முதல் சந்திப்பு இலவசம்; முதலீடு செய்ய எந்தக் கட்டாயமும் இல்லை. வாட்ஸ்அப் அல்லது அலுவலகத்தில் (பம்மல், சென்னை).
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படிக்கவும். SWP என்பது திரும்பப் பெறும் வசதி; உத்தரவாதமான ஓய்வூதியம் அல்ல. Seed Investments ஒரு AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் (ARN-136455); முதலீட்டு ஆலோசனை வழங்குவதில்லை.
Thirty minutes. You leave with a written summary — whether or not you become a client.
We will send you a PDF of this illustration — personalised with your name, and our details for when you are ready to talk.